கோவை மாநகராட்சி அவசர உதவி எண்கள் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள்: 0422 2302323; வாட்ஸ்அப் எண்: 81900 00200. மேலும், ஒவ்வொரு மண்டலத்திற்கான தொடர்பு எண்கள் உள்ளே.

கோவை: வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், நகரில் பொதுமக்கள் மழை காலத்தில் எதிர்கொள்ளும் அவசர கால சிக்கல்களுக்கு உதவ, கோவை மாநகராட்சி அவசர உதவி எண்கள் மற்றும் மண்டல அலுவலக தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.

அவசர உதவி எண்: 0422 2302323

வாட்ஸ்அப் எண்: 81900 00200

மேலும், ஒவ்வொரு மண்டலத்திற்கான தொடர்பு எண்கள்:

• வடக்கு மண்டலம்: 89259 75980

• மேற்கு மண்டலம்: 89259 75981

• மத்திய மண்டலம்: 89259 75982

• தெற்கு மண்டலம்: 90430 66114

• கிழக்கு மண்டலம்: 89258 40945



மழைக்கால சவால்களை சமாளிக்க, நகர மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உதவியாக இவ்வணைகள் செயல்படவுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...