மருத்துவ காப்பீட்டுக்கு ஆதார் எண் இணைக்கும் பணி

கோவை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அனைருக்கும் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படாத பயனாளிகளை சேர்க்கும் வகையில் கிராமம் வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, காப்பீட்டுத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது நடைபெறுகிறது.

பயனாளிகள் குடும்ப அட்டை, காப்பீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் கிராமத்தில் நடைபெறும் இணைப்பு முகாமில் தவறாது கலந்துகொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இணைப்பு முகாம் நடைபெறும் நாள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மூலமாக முன்னறிவிப்பு செய்யப்படும். அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...