கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 13 பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Coimbatore: கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் திட்டமிட்ட மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த 13 பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளன. இதன் காரணமாக சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவன் அந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என். மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி. புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.