பணத்தை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி மேலாளர் கைது

கோவை விஸ்கோஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது தங்கை மூலமாகவும், பூர்வீக இடம் விற்ற வகையிலும் மற்றும் ஓய்வு பெற்ற போது கிடைத்த தொகை என சுமார் 2 கோடி ரூபாய் பணம் வைத்திருந்துள்ளார்.

இதனிடையே, இந்த பணத்தை மியூட்சூவல் பண்டில் டெப்பாசிட் செய்தால் அதிக பணம் கிடைக்கும் ஐடிபிஐ வங்கி மேலாளரான சுஜன் சம்மர் மேத்யூ கூறியதை நம்பி கிருஷ்ணமூர்த்தியும் பணத்தை சுஜனிடம் கொடுத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, வங்கி மேலாளர் சஜன் 9 மாதங்கள் சரியாக கிருஷ்ணமூர்த்திக்கு வட்டி கொடுத்துள்ளார். அதன் பிறகு பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டதால் கிருஷ்ணமூர்த்தி வங்கி சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, கிருஷ்ணமூர்த்திளின் வங்கிக் கணக்குடன் சுஜனும் தனது பெயரை இணைத்து பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வங்கி மேலாளர் சுஜன் தலைமைவாகினார்.

இதனைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சுஜன் சம்மர் மேத்யூவை தற்போது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...