கோயம்புத்தூர் - ஜபல்பூர் செல்ல கோடை கால சிறப்பு ரயில் சேவை அறிமுகம்

கோடை காலத்தினை முன்னிட்டு கோவை - ஜபல்பூர் (மத்திய பிரதேசம் (வழி: கொங்கன் ரயில்வே)) செல்ல சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் 02197 கோயம்புத்தூர்- ஜபல்பூர் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் கோவையில் இருந்து 19.00 மணிக்கு தனது சேவையினை துவங்கும். ஜூன் 12, 19 மற்றும் ஜூன் 26, ஜூலை 3 ஆகிய தேதிகளில் ஜபல்பூருக்கு 12.4 மணியளவில் சென்றடையும்.

நிறுத்தங்கள்: பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பய்யனூர், காஞ்யங்காடு, காசர்கோடு, மங்களூர், முல்கி, உடுபி, மூகாம்பிகா ரோடு பைன்டூர், கும்தா, கர்வார், மட்கோவான், திவிம், கூடல், கங்கவளி, ரத்னகிரி, சிப்லூன், கெத், ரோஹா, பன்வேல், இகாட்பூரி, மன்மத், புசவால், கன்த்வா, ஹர்தா, இட்டாசி, பிப்பாரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர்.

இந்த சிறப்பு ரயில் சேவைக்கு இன்று முதல் (மே 2) முன்பதிவு செய்யலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...