திமுக சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராஜன் காலமானார்

திமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் (77) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

பேரூர் நடராஜன் 1977 மற்றும் 1984, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் பேரூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ-வாகவும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராகவும் செயல்பட்டு உள்ளார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பேரூர் நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) அதிகாலை உயிரிழந்தார்.

அவரது இறுதி நிகழ்விற்கு கோவை மாவட்ட திமுக-வினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...