சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கோவை காந்திபுரம் மாநகர பேருந்துநிலையத்தில் அதிநவீன மின்னனு வாகனத்தின் மூலம் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.



வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் ஒளிபரப்பப்பட்ட இந்த விழிப்புணர்வு குறும்படங்களை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...