சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவதைக் கண்டித்து முதலமைச்சருக்கு ஸ்ரீ ஹரி ஓம் இந்துசேவா சங்கம் மனு

சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவதைக் கண்டித்து தமிழக முதலமைச்சருக்கு ஸ்ரீ ஹரி ஓம் இந்துசேவா சங்கம் மனு அளித்துள்ளது. இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-



விஸ்வகர்மா சமுதாய சங்கத்தின் சார்பாக நல்லிணக்கம் மேம்படுத்துதல், கல்வி ஊக்குவித்தல் போன்ற நற்பணிகளை செய்து வருகிறோம். சமீபத்தில் எங்கள் சமுதாயத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் கடைபிடித்து வரும் ஆவணி அவிட்டமான பூணூல் பண்டிகையையும் அவமதிக்கும் நோக்கத்துடன் பெரியார் திராவிடர் கட்சியைச் சேர்ந்த நபர்கள் நாடு முழுவதும் பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்.

இவ்வாறு சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...