கோவையில் ஐடி ஊழியரை வழிமறித்து பணம், வாகனம் திருடிய மர்ம கும்பல்



கோவையில் இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றுகெண்டிருந்த மென் பொறியாளரை வழிமறித்து அவரிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொடிருந்துள்ளார். பாப்பம்பட்டி அருகே இவர் சென்றுகொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி தாமோதரனிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு அவரை கட்டி போட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து தாமோதரன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தனியாக சென்ற நபரை வழி மறித்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...