கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 32 பேர் அனுமதி

கோவை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களும் உள்ளடங்குவர்.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 32 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 140 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாநகர் பகுதிகளில் தற்போது மீண்டும் மழை துவங்கியுள்ளதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், நீர் தேங்கி நிற்காமல் கவனிக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...