கோவை மாவட்டத்தில் 36 செ.மீ. மழை மழை பதிவு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. மாநகரின் பல இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று 36 செ.மீ. மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பகுதிவாரியாக பெய்த மழையின் அளவு பின்வருமாறு :- 

அன்னூர் - 2 மி.மீ 

பீளமேடு - 4.20 மி.மீ 

மேட்டுப்பாளையம் - 4.20 மி.மீ

பொள்ளாச்சி - 20.00 மி.மீ

பெரியநாயக்கன்பாளையம் - 4.00 மி.மீ

சூலூர் - 5.00 மி.மீ

வேளாண் பல்கலை - 12.80 மி.மீ

வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகள் - 300 மி.மீ

கோவை தெற்கு - 8.50 மி.மீ 

மொத்தம் 360 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவாக 30.06 மி.மீ மழை கோவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...