கோவையில் காலூன்றிய குக்ஸ்கேப் நிறுவனம்

சமையல் அறை உட்கட்டமைப்பினை சிறந்த முறையில் வடிவமைக்கும் நிறுவனமான குக்ஸ்கேப் சென்னையில் பிரபலமானது. கடந்த 17 வருடங்களாக சிறந்து விளங்கிய இந்நிறுவனம் தற்போது கோவையிலும் தனது கிளையை நிறுவியுள்ளது.

அதிக தரம் மற்றும் குறைந்த விலையில் சமையல் அறை உட்கட்டமைப்பினை வடிவமைக்கும் குக்ஸ்கேப் நிறுவனம் சென்னையில் மிகுந்த வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து, கோவை வடகோவை அடுத்த அன்னபூர்ணா உணவகம் அருகில் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்தான மேலும் தகவல் மற்றும் குக்ஸ்கேப் நிறுவனத்தினை தொடர்புகொள்ள 98847 16655 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...