ஆதரவற்று கிடந்த பெண் குழந்தை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பூரில் கடந்த மாதம் 28-ம் தேதி பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து சில மாதங்களே ஆன பெண் குழந்தையை போலீசாரால் மீட்கப்பட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில்,  குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து,  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.,07) அக்குழந்தையை குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்ப இல்லத்தில் தத்து வழங்கப்பட்டது.  

மாவட்ட ஆட்சித்தலைவர்  கே.எஸ்.பழனிசாமி,  முன்னிலையில், நிறுவனம் சேலம் பெத்தேல் விவசாய ஐக்கியம் வசம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...