மத்திய ரயில்வேயில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பிற ரயில் சேவையில் நேர மாற்றம்

மத்திய ரயில்வேயில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டிருப்பதால், அங்கிருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதனைத்தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 8) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் சென்னை விரைவு ரயில் எண். 11063 மற்றும் நாளை (செப்டம்பர் 9) சேலத்தில் இருந்து புறப்படும் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் ரயில் எண். 11064ல் முதல் வகுப்பு குளிர் வசதி பெட்டி இருக்காது என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ள ரயில்பெட்டிகள் வரிசை:-

இரண்டடுக்கு குளிர்வசதி பெட்டி- 1, மூன்றடுக்கு குளிர்வசதி பெட்டி- 3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி- 12, முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு பெட்டி- 2, மாற்றுத்திறனாளிகள் பெட்டி இணைந்த கார்டு வேன்- 2.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...