சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விவகாரம்: விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்


கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து நிகழ்ந்ததற்கு இயற்கை சீற்றங்களன்று மனித தவறுகளே மிக முக்கிய காரணமென்று, நிபுணர்களின் கருத்துக்களோடு சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டிருந்தது. 

மேலும், பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் ககன் தீப் சிங் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...