மூதாட்டியின் ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் பிரபல நடிகையின் புகைப்படம்


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தில் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது,  அதே பகுதியைச் சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் அட்டையில், மூதாட்டியின் புகைப்படத்திற்கு பதிலாக, பிரபல நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றுள்ளது.



இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, அச்சடிக்கும் போது ஏற்பட்ட தவறாக இருக்கலாம். இ-சேவை மையத்தில் புகைப்படத்தை மாற்றி அச்சிட்டுக் கொள்ளலாம் என கூறி உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மூதாட்டிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் நடிகையின் படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...