ஓசையின் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி: மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்பு

கோவையை சேர்ந்த ஓசை அமைப்பு சூழலியல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. இந்த அமைப்பின் சூழல் சந்திப்பு மாதந்தோறும் இறுதி ஞாயிறன்று நடைபெறுகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான சூழல் சந்திப்பு கோவை சித்தாப்புதூர் அரசு பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சூழல் ஆர்வலர் ஜெயகுமார் ஆல்பர்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடைக்கானல் மலை அமைப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக, சோலைக் காடுகளை காப்பதன் அவசியம் குறித்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.



இந்த சூழல் சந்திப்பில் ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காளிதாசன். சூழல் ஆர்வலர் பாஸ்கர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...