குறிச்சி குளத்தை ஈஷாவுடன் இணைந்து தூர்வாரிய குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள்

ஈஷா அறக்கட்டளை நெய்வேலி பழுப்பு நிலக்கரி மையத்துடன் இணைந்து குறிச்சி குளத்தை தூர்வாறும் பணியை கடந்த ஜூலை 22-ம் தேதி துவங்கியது. குறிச்சி குளப்பணியில் குமரகுரு கல்லூரி மாணவர்களும் சேர்ந்து குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



மேலும், குறிச்சி குளத்தில் ஈஷா அறக்கட்டளையினால் இயற்கை முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நீரை சோதனை செய்வதிலும் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவி வருகின்றனர். துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறிச்சி குளம் தூர்வாரும் பணி அடுத்த 20 நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



குறிச்சி குளம் தூர்வாரும் பணி குறித்து ஈஷா மையம் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், அடுத்த மழை பெய்யும் போது வரும் நீரை தேக்கி வைக்க குறிச்சி குளம் தயாராகிவிடும். குளத்தின் நடுவே இருக்கும் தீவுத்திட்டில் மரம் நடும் பணியும் ஈஷாவினால் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு அனுமதித்தால் அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் குறிச்சி குளத்தை மாதிரியாக உருவாக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...