நீலகிரிக்கு வந்த தமிழக துணை முதலமைச்சரை மலர் கொத்து வழங்கி வரவேற்ற ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 8) தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகை புரிந்தார். அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

நீலகிரிக்கு வந்த தமிழக துணை முதலமைச்சரை மலர் கொத்து வழங்கி வரவேற்ற ஆட்சியர்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 8) தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகை புரிந்தார்.

அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

தொடர்ந்து, குன்னூர் பகுதியில் துணை முதலமைச்சருக்கு அதிமுக-வினர் பட்டாசு வெடித்து சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். அவருடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் உடன் வந்துள்ளார்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...