இளநிலை பட்டு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவிக்கப்பட்ட 378 இளநிலைபட்டு ஆய்வாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் மனுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளனர். 

இப்பணியிடங்களுக்கான தகுதிகள்:

வயது வரம்பு : 01.07.2017 அன்று வயதிற்குள் இருக்க வேண்டும். SCA/SC/ST/MBC/BCM/BC பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 

கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் பட்டு வளர்ச்சியில் 6 மாத முன்அனுபவம் பதிவு செய்திருத்தல் வேண்டும் அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஒசூர்பட்டு வளர்ச்சி பயிற்சி பள்ளியில் 6 மாதகால பட்டு வளர்ச்சி பயிற்சி சான்றிதழ் பதிவு செய்திருத்தல் வேண்டும். 

மேற்கண்ட வயதுவரம்பு, கல்வித்தகுதி, பயிற்சி சான்றிதழ்/ முன் அனுபவத்தினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து மனுதாரர்களும், ஆதரவற்ற விதவை, கலப்புமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தோர், பணியிலிருக்கும் ராணுவத்தினரை சார்ந்தோர் போன்ற முன்னுரிமை பெற்ற மனுதாரர்களும் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை வரும் 16-ம் தேதியன்று அனைத்து சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரோஹினி  ஆர். ஃபாஜிபாக்கரே அறிவித்துள்ளார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...