பெண் உதவி ஆய்வாளருடன் சண்டையிட்ட பெண் மீது வழக்கு



கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் வட இந்தியா-வில் இருந்து கோதுமை வாங்கி இங்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீது மோசடி புகார் எழுந்ததையடுத்து நிறுவனத்தின் பிரதிநிதிகளை ராமநாதபுரம் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். 

அப்போது மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஷ்யாமா (28) என்ற பெண்ணும் உடனிருந்தார்.

அவர்களிடம் பெண் உதவி ஆய்வாளர் பிரபாவதி விசாரணை நடத்தியபோது, உதவி ஆய்வாளரை ஷ்யாமா தரக்குறைவாக பேசியதாகவும், சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஷ்யாமா மீது அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...