”பசுமை தீபாவளி” கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசு அறிவிப்பு

சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் நபர்களுக்கு பாராட்டி பரிசளிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுசூழல் மாசுபடாமல் பாதுகாக்க, சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், ”பசுமையான தீபாவளி” கொண்டாட கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், குடியிருப்பு சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பாக பாராட்டி பரிசுகள் வழங்கப்படவுள்ளது. 

இது சம்பந்தமாக பசுமை தீபாவளியை கொண்டாடிய அனுபவங்களை புகைப்படங்களாகவோ அல்லது வீடியோப் பதிவாகவோ வாட்ஸ்ஆப் எண். 8190000400-ல் வரும் திங்கட்கிழமை வரை அனுப்பலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

மேலும், கோவை மாநகராட்சியின் சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து தீபாவளியை பசுமையான தீபாவளியாக கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...