உதகை நகராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்தார். 



தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரு கின்றன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமைதோறும் சிறப்பு முகாம் நடத்த, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்கள் இல்லை என்றாலும், சமவெளிப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தளில் இன்று(அக்.,27) டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து  ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாக்கடைகளில் தேங்கி இருக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...