கோவையில் தனது முதலாவது ஸ்டோரைத் திறக்கிறது எர்த்திக்

கோவை, அக்டோபர் 30: சென்னையில் தனது தலைமை அலுவலகத்தையும், இந்தியாவின் புகழ்பெற்ற வடிவமைப்புக்களையும் கொண்டுள்ள முன்னணி கட்டுமானப் பொருட்களை விற்கும் ஆர்க்கிடெக்சுரல் ஸ்டோரான எர்த்திக் எக்ஸ்க்யுசைட் எலிமெண்ட்ஸ் கோவையில் தனது முதலாவது ஸ்டோரை திறந்துள்ளது.

டிசைனர்கள் மற்றும் லேண்ட்ஸ்கேப் கட்டுமானர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் எர்த்திக், அனைத்து பட்ஜெட்களிலும் வடிவமைக்கப்பட்ட வால்பேனல்கள் மற்றும் முரல்களில் ஸ்லேட் ஸ்டோன், லைம்ஸ்டோன், சாண்ட்ஸ்டோன், மார்பிள், கிரானைட், அகேட்ஸ் மற்றும் குவார்ட்ஸ் சைட்களில் அளிக்கிறது. 



திறப்பு விழாவில் எர்த்திக் எக்ஸ்க்யுசைட் எலிமெண்ட்ஸ் இந்திய இயக்குனர் திருமதி.ஷில்பாதர்ஷன் குமார் பேசுகையில், ‘‘ஆர்கிடெக்சர் மற்றும் இண்டீரியர் டிசைனில் வலிமையான தொழில் நுட்பப்பின்னணி கொண்ட எங்கள் குழு புதுமையான சவால்களை எதிர்கொள்வதில் விருப்பம் கொண்டிருப்பதுடன் கட்டுமான கலைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.



நல்ல வாழ்க்கைக்கான சுவையை உருவாக்குவதில் இந்தியர்கள் முதலில் இருப்பதுடன் அது இன்டீரியர் டிசைன் சந்தையின் விரைவான வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது. விரைவான நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் நுகர்வு ஆகியவை இந்திய மக்கள் தங்கள் வீடுகளை அமைக்கும் வழிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் இண்டீரியர் டெக்கரேஷன் துறைக்கு ஊக்கமளித்து, டிசைன் சேவைகள் முதல் வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள் வரை அனைத்தையும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு அளிக்கவும் ஸ்டைலான வீடுகளை உருவாக்கும் முயற்சிகளை அளிக்கச் செய்கிறது” என்றார்.

இதனைத்தொடர்ந்து, பேசிய எர்த்திக் ஃபிரான்சைஸ் உரிமையாளர் திரு.விஷ்ணு மோகன், ‘‘கோவையில் எங்களது முதலாவது நிறுவனத்தினை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியாவின் மிகவும் துடிப்பான, உற்பத்தி மற்றும் சில்லரை சந்தை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஷோரூம் வளரும் புறநகரில் உள்ள மக்கள் எளிதாக தங்கள் விருப்பமான டிசைன்களை பெற உதவும்” என்றார்.

Newsletter

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...