தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு: போலீஸ் கமிஷனர் உறுதிமொழி ஏற்றார்

கோவை, அக்டோபர்.31: தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார்.



சர்தார் பட்டேலின் பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளின் போது அரசு பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒற்றுமையுடன் தேச வளர்ச்சிச்சிக்கு பாடுபடுவதாக உறுதிமொழி ஏற்பர்.

அதன்படி, சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் இந்த ஒற்றுமை தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், அவரது அலுவலகத்தில் சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார். தொடர்ந்து, ஒற்றுமை நாள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழியெற்றனர். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...