தமிழ்நாடு வேளாண்பல்கலையில் வரும் 6-ம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை, நவம்பர் 2 :  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. 

நவம்பர் மாதத்திற்கான பயிற்சி வரும் 6-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று அளிக்கப்படும். 

•தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல் 

•பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் 

•தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம் 

•தேனைப் பிரித்தெடுத்தல் 

•தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் 

பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் அன்று காலை 9.00 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் துறைக்கு தங்கள் சொந்த செலவில் வந்து சேரவேண்டும். பயிற்சிக் கட்டணம் ரூ. 250 மட்டும். பயிற்சி நேரம் : காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு அணுகவேண்டிய முகவரி : 

பேராசிரியர் மற்றும் தலைவர், 

வேளாண் பூச்சியியல் துறை, 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 

கோயம்புத்தூர் - 641 003. 

தொலைப்பேசி 0422-6611214 

Newsletter

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...