ஈஷா அவுட்ரீச் சார்பில் இலவச இரத்த சோகை மருத்துவ முகாம்


கோவை, நவம்பர் 5: ஈஷா அவுட்ரீச் சார்பில் இரத்த சோகை நோய் கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருந்துகளும், ஊட்டச்சத்து உணவுகளும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ் திட்டத்தின் கீழ் ஈஷா அவுட்ரீச் சார்பில் இன்று தீத்திபாளையம் கிராமத்தில் இலவச இரத்த சோகை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு மருந்துகளும், ஊட்டச்சத்து உணவுகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது. 

மேலும், இதுபோன்ற மருத்துவ முகாம் தேவராயபுரம் மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளிலும், தொண்டாமுத்தூர் ஊராட்சியின் 20 கிராமங்களிலும் அடுத்தடுத்து வரும் வாரங்களில் நடத்தப்படவுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...