அன்னூரில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் திருட்டு

அன்னூர், நவம்பர் 17

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள அரசு மதுபானக்கடை மேற்பார்வையாளர் ரங்கசாமி இடமிருந்து  2, 76,420  ரூபாயை  இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள் பறித்து  சென்றனர்.

அன்னூர் அடுத்த செம்மானி செட்டிபாளையத்தைச் சார்ந்த வெள்ளிங்கிரி மகன் ரங்கசாமி(47), இவர் பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பனியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 11.00 மணியளவில் கடை விற்பனையாளர் சம்பத் மற்றும் மேற்பார்வையாளர் ரங்கசாமி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு விற்பனையான பணம் ரூபாய் 2,76,420/-  எடுத்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் மசக்கவுண்டன்செட்டிபாளையம் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று முகமூடி அணிந்த நபர்கள்  ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி  கீழே தள்ளிவிட்டு  மதுபான விற்பனை பணத்தை பறித்து    சென்றுவிட்டார்கள். 

இது சம்மந்தமாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...