எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்


கோவை, டிசம்பர் 2

கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அ இ அ.தி.மு.க சார்பில் நடைபெற உள்ள இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். 

இந்த நிலையில், விழாவையொட்டி கோவை புற நகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

1) கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேலந்தாவலம், மலுமிச்சம்பட்டி மற்றும் செட்டிபாளையம் வழியாக பல்லடத்தை அடையவும்.

2) பொள்ளாச்சியில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் நெகமம் வழியாக பல்லடத்தை அடையவும்.

3) மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வழியாகச் செல்லவும்.

4)அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை என மாநகர பகுதிகளுக்குள் செல்லும் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் எல்&டி பைபாஸ் சாலையை பயன்படுத்தவும். 

இந்த போக்குவரத்து மாற்றம் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...