காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வோம் : அ.தி.மு.க., எம்.பி., ஆவேசம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அ.தி.மு,.க எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அ.தி.மு,.க எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.

மாநிலங்களவையில் ஆவேசமாக அவர் பேசியதாவது :- காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனில், அரசியல்சாசனம் அர்த்தமற்றதாகி விடும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் எதற்காக அரசியலமைப்பு சட்டம் உள்ளது..?. தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம், இவ்வாறு அவர் கூறினார். காவிரி பிரச்சனைக்கு காரணமே தேசியக் கட்சிகள் தான் என அ.தி.மு.க., எம்.பி., வேணுகோபால் கூறினார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...