கோவை விமான நிலைய விரிவாக்கம் : நாளை நில உரிமையாளர்களை சந்திக்கின்றனர் அதிகாரிகள்

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். 

இருகூர் பகுதியில் இன்னும் கையகப்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தும் பொருட்டு இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் நிலத்திற்காக அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் விலை, மற்றும் அரசு நிர்ணயித்த விலை உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் அது தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசு நிர்ணயித்த விலையின் படி, விவசாய நிலத்தின் ஒரு சதுர அடிக்கு ரூ. 900-மும், குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.1500 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கட்டிடங்களுக்கும், மரங்களுக்கும் தனியாக விலை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...