கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவை: உறவினர்கள் தனது நிலத்தை அபகரித்ததாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: உறவினர்கள் தனது நிலத்தை அபகரித்ததாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூலூரை அடுத்த சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக 24 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில், சுந்தர மூர்த்தியின் உறவினர் வசந்தாமணி என்பவர், அந்த நிலத்தை ஏமாற்றி அபகரித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றார்.



அப்போது அங்கு இருந்த காவலர்கள் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதையும் மீறி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...