காவிரி விவகாரத்தில் தீவிரமடையும் போராட்டம் : ஆளுநர் இன்று திடீர் டெல்லி பயணம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்கிறார். 

உச்சநீதிமன்றம் விடுத்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால், தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசி வருகிறது. மேலும், நாளை முதல் பல்வேறு கட்டப் போராட்டங்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்த உள்ளன. இதனிடையே, நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று இரவு 7.10 மணி விமானத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...