போலி பத்திரங்கள் மூலம் பல கோடி மோசடி செய்த ஆசாமியிடம் தீவிர விசாரணை

திருப்பூர்: போலி பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.9 கோடி வரை மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருப்பூர்: போலி பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.9 கோடி வரை மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 



கடந்த மாதம் 22-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் போலி பத்திரங்களை தயாரித்து நிலத்தை விற்பனை செய்த பாலக்காட்டை சேர்ந்த சூரியநாராயணன் என்ற நபரை திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் போலி பத்திரங்களை தயாரித்து ரூ. 97 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. 



இந்த நிலையில், அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 12-ம் நாளான நேற்று, வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. சூரியநாராயணனை பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 4-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். 

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதன் மூலம் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான மோசடிகள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...