தேசிய அளவில் பாரதியார் பல்கலை.,க்கு 13-வது இடம்

கோவை : தேசிய அளவில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை : தேசிய அளவில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

மத்திய மனித மேம்பாட்டுத் துறையின் சார்பாக ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அவ்வாறு, இந்தாண்டிற்கான தரவரிசைப் பட்டியலானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய அனைத்துக் கல்வி நிறுவனங்கள் அளவில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 20-வது இடத்தைப் பெற்றுள்ளது. இதேபோல, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகமானது 13-வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், தமிழக கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் முதல் பல்கலைக்கழகமாக விளங்குகிறது.

மேலும், கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு 65.54 சதவிகித மதிப்பெண்களும், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைப் பயிற்சிக்கு 41.70 சதவீத மதிப்பெண்களையும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...