பாரத் கலா ஆராதனாவின் கேரளக் கலைகளை பறைசாற்றும் நிகழ்வு 7-ம் தேதி தொடக்கம்

கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் கேரளக் கலைகளை பறைசாற்றும் நிகழ்வு கோவையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் கேரளக் கலைகளை பறைசாற்றும் நிகழ்வு கோவையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. 

கோவையை அடித்தளமாக் கொண்டு செயல்படும் பாரத் கலா ஆராதனா அமைப்பு அழியும் தருவாயில் உள்ள கலைகளையும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும். 

இந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் பற்றி கோவை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. 

அதன்படி, இரண்டாம் நிகழ்வாக 'கேரளக் கலைகள்" என்ற தலைப்பில் வரும் 7-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்வில் கேரளா மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளான மோகினி ஆட்டம், மயூர நிருத்தம், கைகொட்டிக் களி, செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கிக்காணி பள்ளியில் மாலை நேரம் நடைபெறும் இந்த நிகழ்வில் கேரளக் கலைகள் குறித்த விளக்கங்களும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...