பள்ளி குழந்தைகளுக்கான 'நியூட்சர் நேட்சர்' கோடை முகாம்

கோவை : பள்ளி குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதுளி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கோடை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை : பள்ளி குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதுளி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கோடை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுதுளி அமைப்பின் சார்பில் நடத்தப்படும் 'நியூட்சர் நேட்சர் கேம்ப் 2018' வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமில், நொய்யல் ஆற்றின் தூய்மைப் படுத்துவது போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். மேலும், மாடித் தோட்டம், கழிவுகள் மறுசுழற்சி போன்றவை குறித்தும் விளக்கப்படுகிறது. இந்த முகாமானது, வரும் திங்கட்கிழமை குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நடவு செய்த பச்சை நாயகி மரத்தின் அருகே காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...