சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏற்றி நூதன போராட்டம்

நீலகிரி : நாட்டில் சிறுமிகளை பலாத்கார வன்கொடுமை செய்வது, தலீத் மக்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் கூறி இன்று உதகையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நாட்டில் சிறுமிகளை பலாத்கார வன்கொடுமை செய்வது, தலீத் மக்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் கூறி இன்று உதகையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு காங்கிரஸ் சார்பில், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷன் தலைமையில் நாட்டில் சிறுமிகளை பலாத்காரம் வன்கொடுமை செய்வதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...