இந்தியாவில் நீர் நிலைகளில் முற்றிலும் வறண்டு போகும் அபாயம்

இந்தியாவில் உள்ள அணைகள், நீர் நிலைகளில் முற்றிலுமாக நீர் வறண்டு போகும் அபாய நிலை நெருங்கி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அணைகள், நீர் நிலைகளில் முற்றிலுமாக நீர் வறண்டு போகும் அபாய நிலை நெருங்கி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள அணைகள், நீர்நிலைகளில் இருக்கும் நீரின் அளவு குறித்து செயற்கைகோள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் உள்ள 5 லட்சம் அணைகளில் நீரின் அளவு மிக வேகமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் விரைவில் முற்றிலும் நீர் நிலைகள் வறண்டு 'டே ஜீரோ' என்ற அளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. தட்பவெப்ப மாறுபாடு, நீர் வீணடிப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்தியாவில் நீரின் அளவு வறண்டு, கடும் வறட்சி ஏற்பட்டு வருவதை உணர்த்தும் செயற்கைகோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 



இந்த ஆய்வின் முடிவு, விரைவில் இந்தியாவில் குழாய்களில் முற்றிலும் நீர் வறண்டு போகும் என்ற முந்தைய எச்சரிக்கையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு அடுத்து மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...