உதகையில் சித்திரை தேர்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர்த் திருவிழா கடந்த மார்ச் 18-ம் தேதியன்று தொடங்கியது. அன்று முதல் 1 மாதத்திற்கு நாள்தோறும் உபயதாரர்கள் பலர் தங்களது உபய நாட்களில் தேர் பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்பவனி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...