நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரியில் டூரிஸ்ட் போலீஸ் அறிமுகம்

நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக டூரிஸ்ட் போலீஸ் என்னும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக டூரிஸ்ட் போலீஸ் என்னும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை சீசனின் போது அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி நகருக்குள் வரக் கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டவும், சுற்றுலா தளங்கள் விவரங்களை அளிக்கவும், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, உடைமைகள் போன்றவற்றை தவறவிடுபவர்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு பணிகளுக்காக நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் டூரிஸ்ட் போலீஸ் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...