திருமுருகன்பூண்டி சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்றக் கெடு விதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் செயல்படும் சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் செயல்படும் சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.

திருமுருகன்பூண்டி பகுதியில் அதிக தூசியின் காரணமாக காற்று மாசுபடுவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் சிற்ப கலைக் கூடங்களை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் பூண்டி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் திருமுருகன்பூண்டி சிற்ப கலைக் கூடக் கலைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 



இந்தப் பேச்சுவார்த்தையில் 9 மாத காலத்திற்குள் திருமுருகன்பூண்டி சிற்ப கலைக் கூடத்தை சேவூர் அருகே குரும்பபாளையம் பகுதிக்கு இடம் மாற்றம் செய்து கொள்ள வேண்டும், அந்தப் பகுதிக்கு அரசு சார்பில் குடிநீர், சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனப் பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தப்பட்டது. 



இது தொடர்பாக சிற்ப கலைஞர்கள் கூறுகையில், "மாற்று இடம் சென்ற பின்னர் அப்பகுதி மக்கள் மீண்டும் எங்களை வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறக் கூடாது, கலைஞர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...