உதகையில் பத்திரப்பதிவு செய்ய வழக்கறிஞரிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

உதகையில் பத்திரப் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று எடக்காடு பகுதியில் நிலப்பதிவு செய்ய வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது, நிலப்பதிவு செய்ய ரூ. 9 ஆயிரம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பத்திரப் பதிவாளர் ரூ. 8 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட வழக்கறிஞர் ரவிக்குமார், இது தொடர்பாக லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பத்திரப் பதிவாளர் ரமேஷிடம், வழக்கறிஞர் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப் பதிவாளரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...