சச்சினுக்கு 45-வது பிறந்த நாள் : நூலகம் திறந்து கவுரவித்த கேரள அரசு

கேரளா: கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46-வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

கேரளா: கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46-வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும் குவித்துள்ளார்.

இன்று சச்சின் தெண்டுல்கருக்கு 45 வயது முடிந்து, 46-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதை வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா, வி.வி.எஸ்., லட்சுமண், முகமது கயூப், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது. அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

தனது பிறந்த நாளையொட்டி, சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இதனிடையே, சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பற்றி பல்வேறு மொழிகளில் தெரிந்து கொள்ள உதவும் வகையில், கேரளாவில் 'மாஸ்டர் பிளாஸ்டா் சச்சின் தெண்டுல்கர்' என்ற பெயரில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...