சேலம் மார்க்கமாக இயங்கும் ரயில்களின் சேவையில் மாற்றம்

கோவை: சிக்னல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: சிக்னல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டம் அரக்கோணம் பகுதிக்குட்பட்ட ரயில்வே தண்டவாளம் மற்றும் சிக்னல் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் நாளை (ஏப்.,25) முதல் மே 5-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் இயங்கும், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்பிரஸ், பரணி எர்ணாகுளம் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ், டேராடூன் மதுரை எக்ஸ்பிரஸ், கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சாலிமர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோர்பா - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரூ - சென்னை மெயில், மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் ப்ளு மவுண்டைன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கோவை - சென்னை சென்ட்ரல் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை 5 மற்றும் 6-ம் தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...