உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு கோவையில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம்

கோவை: உலகம் முழுவதும் இன்று கை சுகாதார தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவனையின் சார்பில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை: உலகம் முழுவதும் இன்று கை சுகாதார தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவனையின் சார்பில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

நமது ஆரோக்கியத்தில் கை சுகாதாரம் என்பது உயிரைக் காப்பது போன்றதாகும். எனவே, ஆண்டுதோறும் மே 5-ம் தேதி உலக கை சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் எனும் உலகளாவிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச்., சூலூர் மருத்துவமனையில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  .இந்தக் கையெழுத்து விழிப்புணர்வு முகாமை மருத்துவமனையின் தலைவர் மருத்துவர். நல்ல ஜி பழனிசாமி, சூலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினசாமி, சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகர் மற்றும் சூலூர் சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...