சர்வதேச பத்திரிக்கையாளர் தினம் : கோவையில் சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவை: சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சாந்தம் சமூக சேவை சங்கம் பாராட்டியது.

கோவை: சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சாந்தம் சமூக சேவை சங்கம் பாராட்டியது. 

காந்திபுரம் அருகே உள்ள மேரிராணி பள்ளியில் சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, சாந்தம் சமூக சேவை சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த பத்து பத்தியாளர்களை தேர்வு செய்து விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 



கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் சிம்ப்ளிசிட்டியின் சிறப்பு செய்தியாளர் ஏ. ஜெரால்டு, மலையாள நாளிதழ் மாத்ரூபூமியைச் சேர்ந்த சுதிந்திர குமார், விஜய பாஸ்கர், மாலைமுரசு தொலைக்காட்சியின் முருகேஷ், மக்கள் தொலைக்காட்சியின் கணேஷ், புதிய தலைமுறையின் சுரேஷ், பாலிமர் தொலைக்காட்சியின் அருண் குமார், தினத்தந்தி நாளிதழின் ஆனந்த், லோட்டஸ் தொலைக்காட்சியின் ஜான் தினகரன் மற்றும் மலையாள நாளிதழ் தீபிகாவின் சந்தோஷ் ஜார்க் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி, பாராட்டப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் சாந்தம் சமூக சேவை சங்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜியோ குன்னத்துபரம்பில் கூறுகையில், "செய்தி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு குழந்தைகள் மத்தியில் ஏற்படவே, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில், குழந்தைகள் பெரும்பாலும், ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.  புத்தகம் வாசிப்பது, செய்தித்தாள்களை படிப்பது போன்றவற்றை மறந்து, உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்திக் கொள்கின்றனர்," என்றார்.  

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...