கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



கோவை மாவட்டம் சுந்தரவயலை அடுத்த நரசிபுரம் பகுதியில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்திருந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.



அந்த யானைக்கு குடல் சமந்தமான நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது யானைகளுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். 

தற்போது, அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...