உதகையில் புகைப்பட கண்காட்சி தொடக்கம்

நீலகிரி: உதகையில் புகைப்பட கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி: உதகையில் புகைப்பட கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் கோடை விழாவின் தொடர் நிகழ்ச்சியாக நீலகிரி புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா தொடங்கி வைத்த இந்தக் கண்காட்சி, இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ளது.



இந்தக் கண்காட்சியில், நீலகிரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் மலைகள், பள்ளத் தாக்குகள், ஆறுகள், நீரோடைகள், நீர்த்தேக்கங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீலகிரி வன உயிரின மண்டலத்தில் காணப்படும் அரியவகை புற்கள், செடிகள், அரிய பறவைகள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.



தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட விலங்கான நீலகிரி வரையாடு, நீலகிரி லங்கூர் போன்ற விலங்குகளின் புகைப்படங்கள் இங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...