வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மனு

திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பல்லடம், மங்கலம், சாமளாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்பவர்கள், கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கூலி உயர்வு தங்களுக்கு முறையாக அமல்படுத்தப்படாத நிலையில், தங்களால் வங்கிக் கடன்களை செலுத்த முடியாத நிலவி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளும் அதிக அழுத்தம் கொடுப்பதால் தற்கொலை செய்வதை தவிர்த்து, தங்களுக்கு வேறு வழி இல்லை என விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே, வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...